×

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழந்தனர். நிவேதா என்பவரை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. நிவேதா, அவரது வயிற்றில் இருந்த சிசு, உடன் சென்றா தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Oothikulam ,Nivetha ,Ambulance ,Sivaganga ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்